Trending News

ராஜித சேனாரத்ன இன்று நீதிமன்றில் முன்னிலை

(UTV|COLOMBO) – நாரஹேன்பிட்டி தனியார் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவரும் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன இன்று(30) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

வௌ்ளை வேன் ஊடக சந்திப்பு தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைவாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன கைது செய்யப்பட்டதையடுத்து, அவரை இன்றுவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் சலனி பெரேரா உத்தரவிட்டிருந்தார்.

Related posts

CBK to sign MOU with UNF tomorrow

Mohamed Dilsad

முன்னாள் இராணுவத் தளபதி காலமானார்

Mohamed Dilsad

‘Molnupravir’පෙත්ත ශ්‍රී ලංකාවට ආනයනය කිරීම පිළිබඳ අවසන් තීරණය ලබන සතියේදී

Mohamed Dilsad

Leave a Comment