Trending News

சுவிஸ் தூதரக பெண் அதிகாரி இன்று நீதிமன்றில்

(UTV|COLOMBO) – விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தின் பெண் அதிகாரி கானியா பனிஸ்ட பிரான்சிஸ் இன்று(30) மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

அரசாங்கத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் செற்பட்டமை மற்றும் உண்மைக்கு புறம்பான சாட்சியம் முன்வைத்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் அவர் கைது செய்யப்பட்டார்.

Related posts

රුපියල් බිලියන 32ක ණයක් ගනී

Editor O

எதிர்வரும் புதன்கிழமை எரிபொருள் பவுசர் உரிமையாளர்கள் பணிப்புறக்கணிப்பு

Mohamed Dilsad

திடீர் சுற்றிவளைப்பில் 16 பேர் கைது

Mohamed Dilsad

Leave a Comment