Trending News

முதலாவது ஒருநாள் கிரிக்கட் போட்டி 14ம் திகதி

(UTV|COLOMBO) – இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கட் போட்டி எதிர்வரும் ஜனவரி மாதம் 14ம் திகதி மும்பையில் நடைபெறவுள்ளது.

இரண்டாவது ஒருநாள் போட்டி ஜனவரி 17ம் திகதி ராஜ்கோட்டிலும், மூன்றாவது ஒருநாள் போட்டி 19ம் திகதி பெங்களுரிலும் நடைபெறவுள்ளன.

இந்தியாவிற்கு எதிராக விளையாடவுள்ள அவுஸ்திரேலிய அணி குழாமில் இணைப்பதற்கு திட்டமிடப்பட்டிருந்த சேன் அபட் காயமடைந்துள்ள நிலையில், அவருக்கு பதிலாக ஷோர்ட் இணைக்கப்பட்டுள்ளார்.

Related posts

இன்று(18) அவுஸ்திரேலிய பொதுத் தேர்தல்

Mohamed Dilsad

Three including teachers arrested for photographing ballot paper

Mohamed Dilsad

Traffic congestion in Colombo due to a “Sathyagraha”

Mohamed Dilsad

Leave a Comment