Trending News

தேர்தலில் போட்டியிடவுள்ள டில்ஷான்

(UTV|COLOMBO) – எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் திலகரத்ன டில்ஷான் தெரிவித்துள்ளார்.

களுத்துறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

காலி போட்டியிடுமாறு தான் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

නායකත්වය ගැන හෙට එජාප විශේෂ සාකච්ඡාවක්

Mohamed Dilsad

Sajith’s manifesto on 1st of November

Mohamed Dilsad

Troops Donate Blood for Patients in Jaffna Teaching Hospital

Mohamed Dilsad

Leave a Comment