Trending News

சுற்றுலா வலயமாக எபடீன் நீர்வீழ்ச்சி

(UDHAYAM, COLOMBO) – இயற்கை அழகு கொண்ட எபடீன் (Aberdeen Water Falls) நீர்வீழ்ச்சி பகுதியை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்டம், ஹினிகதென பிரதேசத்தில் அமைந்துள்ள இந்த எபடீன் நீர்வீழ்ச்சியினூடாக காசல்ரீ நீர்த்தேகத்திற்கு நீர் வழங்கப்படுகின்றது.

இது 320 அடி உயரத்தை கொண்டது. இந்த நீர்வீழ்ச்சிக்கு அருகாமையில் மேலும் சிறிய 3 நீர்வீழ்ச்சிகள் காணப்படுகின்றன. நாளாந்தம் இதனை பார்ப்பதற்காக பெருமளவிலான சுற்றுலாப்பயணிகள் வருகைதந்த வண்ணம் உள்ளனர்.

இதன் காரணமாக இந்த பகுதியினை சுற்றுலா வலயமாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Related posts

President emphasises he will not leave room for injustice to any child in receiving education

Mohamed Dilsad

தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கான யோசனை சபாநாயகருக்கு

Mohamed Dilsad

At least 43 killed when tsunami hits beaches in Indonesia

Mohamed Dilsad

Leave a Comment