Trending News

சேவா வனிதா பிரிவு பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவுப்பொருள் விநியோகம்

(UDHAYAM, COLOMBO) – இலங்கை விமானப்படையின் சேவா வனிதா பிரிவு வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சமைத்த உணவு மற்றும் உலர் உணவுப்பொருட்களை வழங்கியுள்ளது.

ஹன்வெல்ல பிரதேசத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.

[ot-caption title=”” url=”http://www.utvnews.lk/wp-content/uploads/2017/05/SV_01.jpg”]

[ot-caption title=”” url=”http://www.utvnews.lk/wp-content/uploads/2017/05/SV_02.jpg”]

[ot-caption title=”” url=”http://www.utvnews.lk/wp-content/uploads/2017/05/SV_04.jpg”]

[ot-caption title=”” url=”http://www.utvnews.lk/wp-content/uploads/2017/05/SV_05.jpg”]

[ot-caption title=”” url=”http://www.utvnews.lk/wp-content/uploads/2017/05/SV_06.jpg”]

Related posts

බදුල්ලේ එක්සත් ප්‍රජාතන්ත්‍රවාදී පෙරමුණේ සහාය වඩිවේල් සුරේෂ්ට

Editor O

Muslim Congress not to support 20th Amendment

Mohamed Dilsad

Prime Grand, வோட் பிளேஸ் இலங்கையின் சிறந்த ஆடம்பர தொடர்மாடித் திட்டமாக மகுடம் சூட்டப்பட்டது

Mohamed Dilsad

Leave a Comment