Trending News

வெற்றியாளர் கிண்ண தொடர் – பாகிஸ்தான் அணிக்கு 237 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

(UDHAYAM, COLOMBO) – வெற்றியாளர் கிண்ணப்போட்டியில ்தற்போது இடம்பெறும் தீர்மானமிக்க போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு 237 ஓட்டங்களை வெற்றி இலக்காக இலங்கை அணி நிர்ணயித்துள்ளது.

போட்டியில் நாயண சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை அணிக்கு அழைப்பு விடுத்தது.

அதன்படி , முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 49.2 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 236 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இலங்கை அணி சார்பில் அதிகபட்ச ஓட்டங்களாக நிரோஷன் திக்வெல்ல 73 ஓட்டங்களையும் , அணித்தலைவர் ஏஞ்சலோ மெத்தீவ்ஸ் 39ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

அசேல குணரட்ன 27 ஒட்டங்கள்.

பந்து வீச்சில் பாகிஸ்தான் அணியின் ஜுனைட் கான் 3 விக்கட்டுக்களை வீழ்த்தியிருந்தார்.

ஓட்ட விபரங்கள் கீழே…

[ot-caption title=”” url=”http://www.utvnews.lk/wp-content/uploads/2017/06/163412-1-1.jpg”]

Related posts

Europe heatwave expected to peak and break records again

Mohamed Dilsad

US urges President to reconvene Parliament to resolve the political crisis

Mohamed Dilsad

New Zealand village’s plans to ban cats

Mohamed Dilsad

Leave a Comment