Trending News

இலங்கை கல்விச் சமூக சம்மேளனத்தின் இரண்டாவது ஆண்டு விழா

(UDHAYAM, COLOMBO) – இலங்கை கல்விச் சமூக சம்மேளனத்தின் இரண்டாவது ஆண்டு விழா நிகழ்வு ஹட்டன் இந்துமகா சபை கலாசார மண்டபத்தில் நடைப்பெற்றது. இந்நிகழ்வில் சம்மேளனத்தின் தலைவர் திரு லெனின் மதிவானம், செயலாளர் ஆர். சங்கர மணிவண்ணன், கலாநிதி ஏ. எஸ். சந்திரபோஸ், இலங்கை கல்வி நி;ர்வாக சேவை அலுவலர்களுக்கான பயிற்சி இணைப்பாளர் திரு. ஆறுமுகம் ஆகியோர் உரையாற்றுவதனையும் கலை நிகழ்வினையும் கூட்டத்தில்  கலந்துக் கொண்டோரையும் படங்களில் காணலாம்.

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்

Related posts

ஓமனில் கணவருடன் தேனிலவு கொண்டாடிய பிரியங்கா…

Mohamed Dilsad

Indian and Sri Lankan armies practice counter-terror ops

Mohamed Dilsad

இலங்கை அணியின் தோல்விக்கான காரணம் என்ன? [VIDEO]

Mohamed Dilsad

Leave a Comment