Trending News

நான்கு வயது நிரம்பிய செல்வன் Bassam Murthasa கிக் பாக்ஸிங் கலையில் இலங்கையில் ஆகக் குறைந்த வயதுடையை வீரனாக தெரிவு செய்ப்பட்டு இருக்கிறார் – [IMAGES]

நான்கு வயது நிரம்பிய செல்வன் Bassam Murthasa கிக் பாக்ஸிங் கலையில் இலங்கையில் ஆகக் குறைந்த வயதுடையை வீரனாக தெரிவு செய்ப்பட்டு இருக்கிறார்.

KEI ZOKU HOU எனப்படும் இந்த கிக் பாக்சிங் கலை Master M.H.M. Iqbal ￰அவர்களினால் ஸ்தாபிக்க பட்டு ஐக்கிய இராஜ்ஜியம் உள்ளிட்ட பல நாடுகளில் இயங்கி வருகிறது.

Bassam Murthasa என்கிற இந்த சிறுவன் கெலிஓயா, தஸ்க்கர எனும் பிரதேசத்தில் அமைந்துள்ள மதீனா சர்வேதேச பாடசாலையின் முன்பள்ளி மாணவனாக கல்வி கற்று வருகிறார். அவரது பயிற்றுவிப்பாளர் Master Fahid Mohamed கருத்து தெரிவிக்கும் பொழுது, கிக் பாக்சிங் தரப்படுத்தல் பரீட்சையில் Bassam இலங்கையிலேயே மிகவும் வயது குறைந்த சிறுவனாக தகுதி பெற்றுள்ளார் எனக் கூறினார்.

KEI ZOKU HOU நிறுவனத்துக்கு மற்றும் இலங்கையின் தலைமை பயிற்றுவிப்பாளர் Wasantha Senarathna ￰அவர்களுக்கும் விஷேட நன்றிகள்.

Scroll down to watch images….

[ot-caption title=”” url=”http://www.utvnews.lk/wp-content/uploads/2017/07/20134873_10210126549063020_760501384_n.jpg”]

[ot-caption title=”” url=”http://www.utvnews.lk/wp-content/uploads/2017/07/20134821_10210126549023019_231040734_n.jpg”]

[ot-caption title=”” url=”http://www.utvnews.lk/wp-content/uploads/2017/07/20136694_10210126585783938_1244278532_n.jpg”]

[ot-caption title=”” url=”http://www.utvnews.lk/wp-content/uploads/2017/07/20136430_10210126550103046_455782754_n.jpg”]

[ot-caption title=”” url=”http://www.utvnews.lk/wp-content/uploads/2017/07/20136340_10210124034040146_1526373870_n.jpg”]

Related posts

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தியா விஜயம்…

Mohamed Dilsad

බංග්ලාදේශයේ නව අග්‍රාමාත්‍ය ධුරයට පත් වූ මුහම්මද් යුනුස් ට ජනාධිති රනිල් වික්‍රමසිංහගෙන් සුබ පැතුම්…

Editor O

நரேந்திர மோடி தலைமையிலான கட்சி வெற்றி

Mohamed Dilsad

Leave a Comment