Trending News

இலங்கையின் புதிய வெளிநாட்டு நாணய மாற்று சட்டம்

(UTV|COLOMBO)-இலங்கையின் புதிய வெளிநாட்டு நாணய மாற்று சட்டம் அமுலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டமானது, இலங்கைக்கு வெளியிலான முதலீடு மாற்றம், கணக்கு திறப்பு மற்றும் பேணல், முதலீடுகளுக்கான அனுமதி மற்றும் கடன், முற்கொடுப்பனவு வழங்கல் போன்ற விடயங்களை உள்ளீர்க்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இதற்கான வர்த்தமானி கடந்த 17ம் திகதி வெளியாக்கப்பட்டுள்ளது.

 

எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள
REG<space>utv 
என Type செய்து 77000 என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள்.

 

Related posts

இலங்கை டெஸ்ட் அணி அறிவிப்பு

Mohamed Dilsad

අලුත්කඩේ අධිකරණය තුළ වෙඩි තැබීමේ සිද්ධියට සැකපිට පුද්ගලයෙක් අත්අඩංගුවට

Editor O

Showers expected to continue

Mohamed Dilsad

Leave a Comment