Trending News

இந்திய பிரதமரை சந்தித்தார் பிரதமர்

(UTV|COLOMBO)-இந்தியாவுக்கு நான்கு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அந்நாட்டு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களம் இதனைக் குறிப்பிட்டுள்ளது.

இதன்போது இருதரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

அதேநேரம், டெல்லியில் இடம்பெறும் ஐந்தாவது உலக சைபர் விண்வெளி மாநாட்டின் ஆரம்ப நிகழ்விலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கலந்து கொள்ள உள்ளார்.

 

எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள
REG<space>utv 
என Type செய்து 77000 என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள்.

 

Related posts

Nine killed as California wildfires spread

Mohamed Dilsad

Sri Lankan refugees agree to be repatriated

Mohamed Dilsad

Dinesh Chandimal appointed as ODI captain by National Selectors

Mohamed Dilsad

Leave a Comment