Trending News

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க – இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சந்திப்பு

(UTV|COLOMBO)-இந்தியாவிற்கு விஜயம் செய்திருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்திய காங்கிரசின் முன்னாள் தலைவி திருமதி சோனியா காந்தியை சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன்சிங் , ராகுல் காந்தி ஆகியோர் பிரதமரை சந்தித்தனர்.

இதன்போது பிரதமருடன் அமைச்சர் சாகல ரத்னாயக்க உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

நாட்டின் சில இடங்களுக்கு மழையுடன் கூடிய வானிலை…

Mohamed Dilsad

Journalist arrested in Bangladesh for ‘false’ reporting on voting irregularities

Mohamed Dilsad

IP Neomal Rangajeewa and Prisons Commissioner further remanded

Mohamed Dilsad

Leave a Comment