Trending News

சூர்யாவிடம் அடி வாங்கிய கார்த்தி

(UTV|INDIA)-நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர் தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி ஹீரோக்கள் பட்டியலில் உள்ளனர். கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வந்த தீரன் அதிகாரம் ஒன்று படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில் இன்று ரசிகர்களுடன் ட்விட்டரில் பேசிய கார்த்தியிடம் “நீங்கள் சூர்யாவிடம் அடி வாங்கியுள்ளீர்களா” என ஒருவர் கேட்டார். அதற்கு “நிறைய அடி வாங்கி இருக்கேன். இரண்டாவது குழந்தையாகி பிறந்தால் வாங்கி தான் ஆகணும்” என கூறியுள்ளார்.

மேலும் தான் சூர்யாவிற்காக கதை எழுதி வைத்திருப்பதாகவும், அவர் ஒப்புக்கொண்டால் விரைவில் இயக்குனராக அறிமுகமாவேன் என கார்த்தி கூறினார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

Related posts

ரயில் விபத்தில் இருவர் உயிரிழப்பு

Mohamed Dilsad

Temporary Identity Cards to be issued from Oct. 18

Mohamed Dilsad

Tornadoes kill at least 23, injure dozens more in Alabama

Mohamed Dilsad

Leave a Comment