Trending News

விக்ரமின் சாமி2 படம்

(UTV|INDIA)-ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிக்கப்போகும் சாமி2 படத்திற்கு பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்கிறது. ஏனெனில் சாமி படம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்ற படம். விக்ரமின் மாஸ் நடிப்பு, காதல், விறுவிறுப்பு என படத்தில் அமைந்த மொத்த விஷயங்களும் படத்திற்கு நன்றாக அமைந்தது.

சாமி 2 படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கிறார், திரிஷா முதலில் நடிப்பதாக இருந்து பின் சில காரணங்களால் படத்தில் இருந்து விலகிவிட்டார்.

தற்போது என்ன தகவல் என்றால் சாமி 2 படத்தில் விக்ரம் இரண்டு வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

Related posts

US Government to lend technical assistance to Lankan Armed Forces

Mohamed Dilsad

මේ සැලසුමෙන් රටින් අල්ලස තුරන් කරන්නට හැකි වෙයිද?

Mohamed Dilsad

Christchurch attacks: Victims honoured with national memorial service – [IMAGES]

Mohamed Dilsad

Leave a Comment