Trending News

தென்கொரிய ஜனாதிபதியை சந்தித்தார் ஜனாதிபதி

(UTV|COLOMBO)-தென்கொரியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் அந்த நாட்டு ஜனாதிபதி முன் ஜே இன் க்கும் இடையில் உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று இடம்பெற்றுள்ளது.

சியோல் நகரில் அமைந்துள்ள புளு ஹவுஸ் ஜனாதிபதி இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது ஜனாதிபதிக்கு விசேட இராணுவ மரியாதை வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பின்னர் இரு தரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதன்போது ஐந்து உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்பட்டுள்ளன.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

Related posts

மிதக்கும் சந்தைத் தொகுதி மறுசீரமைப்பு

Mohamed Dilsad

மீண்டும் அமைச்சு பொறுப்புக்களை ஏற்குமாறு பௌசி வேண்டுகோள்

Mohamed Dilsad

Korean community donates relief goods

Mohamed Dilsad

Leave a Comment