Trending News

குகுலே கங்கை நீர்தேக்கத்தின் இரு வான் கதவுகள் திறப்பு

(UTV|COLOMBO)-குகுலே கங்கை நீர்தேக்கத்தின் இரு வான் கதவுகள்   திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இதனை தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக அகலவத்த, பதுரலிய, பிங்கிரிய, மதுராவல மற்றும் இங்கிரிய மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மக்களை கோரியுள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

Related posts

மலையக ரயில் போக்குவரத்தில் பாதிப்பு

Mohamed Dilsad

Insect found in tea not indigenous- TRI

Mohamed Dilsad

ஆசிரியைகளுக்கான முக்கிய அறிவித்தல்

Mohamed Dilsad

Leave a Comment