Trending News

மக்களின் விருப்பத்துடனே அபிவிருத்தி

(UTV|COLOMBO)-கடந்த அரசாங்க காலப்பகுதியில் குடிசைகளில் வாழ்ந்த மக்கள் வெளியேற்றப்படும் போது எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட போதும் தற்போதைய அரசாங்கம் அதனை வெற்றிக் கொண்டுள்ளதாக அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தது போல தற்போது வீடுகள் உடைக்கப்படுவதற்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுவதில்லை.

6000 குடிசை வீடுகளில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மக்களின் விருப்பத்துடனே அபிவிருத்திகள் இடம்பெறுகின்றன என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

Related posts

Soldier attacked, weapon stolen while on duty

Mohamed Dilsad

Lanka SATHOSA Selling Raw Rice Even Below MRPS!

Mohamed Dilsad

UK Parliament declares climate change emergency

Mohamed Dilsad

Leave a Comment