Trending News

புறக்கோட்டையில் வர்த்தக நிலையமொன்றில் தீப்பரவல்

(UTV|COLOMBO)-புறக்கோட்டை – இரண்டாம் குறுக்கு வீதியில் வர்த்தக நிலையமொன்றில் நேற்று இரவு தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

பின்னர் காவல்துறை பொது மக்கள் மற்றும் கொழும்பு தீயணைப்பு பிரிவும் இணைந்து தீயை அணைத்துள்ளனர்.

மின்சார கசிவால் இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

Related posts

Lanka IOC revises fuel prices

Mohamed Dilsad

ඇමෙරිකාවේ සංචාරය නිම කළ ශ්‍රී ලංකා ක්‍රිකට් කණ්ඩායම සිය රටට පැමිණෙයි.

Editor O

Aloysius and Palisena further remanded

Mohamed Dilsad

Leave a Comment