Trending News

மெர்சல் படத்தை முறியடித்து இந்தியாவிலேயே நம்பர் 1 இடத்தில் சூர்யா படம்

(UTV|INDIA)-சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் எப்போது வரும் என்று ரசிகர்கள் ஆவலாக வெயிட்டிங். படத்தின் சில போஸ்டர்கள், பாடல்கள் என வெளியான நிலையில் டீஸரும் அண்மையில் வெளியாகி இருந்தது.

இப்பட ஃபஸ்ட் லுக் போஸ்டர்களை நடிகர் சூர்யா தான் தன்னுடைய டுவிட்டரில் ஷேர் செய்திருந்தார். அப்படி அவர் ஷேர் செய்த இப்படத்தின் இரண்டாவது போஸ்டர் டுவிட் ஒரு சாதனை செய்துள்ளது.

அதாவது இந்தியாவிலேயே அதிகம் ரீ-டுவிட் செய்யப்பட்டது சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படத்தின் இரண்டாவது போஸ்டர் டுவிட் தானாம். இந்த தகவலை டுவிட்டர் இந்தியாவே அறிவித்துள்ளனர்.

மெர்சல் இந்த சாதனையின் இரண்டாவது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

13-வதாக முறையாகவும் அமெரிக்காவை மிரட்டும் புயல்…

Mohamed Dilsad

Parliament adjourned till Friday [UPDATE]

Mohamed Dilsad

போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ஆகாய டாக்ஸிகள் அறிமுகம்?

Mohamed Dilsad

Leave a Comment