Trending News

அம்பாறையில் 2000 ஏக்கர் விவசாய நிலம் பாதிப்பு

(UTV|AMPARA)-கடும் மழையின் காரணமாக, அம்பாறை மாவட்டத்தில் 2000 ஏக்கர் விவசாய நிலம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட நீர்பாசன பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

அக்கறைப்பற்று, வீரையடி மற்றும் இலுக்குச்சேனை ஆகிய நீர்பாசன பிரிவுகளில் உள்ள விவசாயக் காணிகள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளன.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

வடக்கு முஸ்லிம்களுக்காக பரிந்து பேசும் புத்தி ஜீவிகள் பாராட்டப்பட வேண்டியவர்கள் மறிச்சிக்கட்டியில் அமைச்சர் ரிஷாட்

Mohamed Dilsad

UK goes to polls in general election

Mohamed Dilsad

Several dead as gunmen storm Somali Hotel

Mohamed Dilsad

Leave a Comment