Trending News

சவால்களுக்கு மத்தியில் விளையாடிய இலங்கை வீரர்களுக்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் தலைவர் பாராட்டு

(UTV|COLOMBO)-இலங்கை அணியின் வீரர்கள் அழுத்தத்திற்கு மத்தியிலும் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடியதை வரவேற்பதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு வீரருக்கும் தனிப்பட்ட ரீதியில் சவால் விடுக்கக்கூடிய நிலைமையிலும் சிறப்பாக விளையாடியது பாராட்டத்தக்கதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிரிக்கெட் அணியின் வீரர்களுக்கு நேற்று தெரிவித்த வாழ்த்துச் செய்தியில் அவரது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Trump hails incredible deal with Mexico

Mohamed Dilsad

Quebec mosque attack: ‘Five dead’ and many injured – [VIDEO]

Mohamed Dilsad

ஐக்கிய இராச்சியத்தினால் இலங்கை வெடிகுண்டு அகற்றும் படையணிக்கு உயர்ரக நாயொன்று வழங்கல்

Mohamed Dilsad

Leave a Comment