Trending News

யுவனையே அசத்திய படம்

(UTV|INDIA)-யுவன் தமிழ் சினிமாவில் தனக்கென்று பெரிய இடத்தை கைப்பற்றியவர். சில நாட்கள் பெரிதும் ஆல்பங்களை தராத இவர், மீண்டும் நிற்க கூட நேரமில்லாத அளவிற்கு பிஸியாகிவிட்டார்.

இந்த நிலையில் யுவன் இசையில் இந்த மாத இறுதியில் திரைக்கு வரவிருக்கும் படம் பலூன். இப்படத்தின் பின்னணி இசை அமைக்கும் வேலையை சமீபத்தில் யுவன் முடித்துள்ளார்.

அப்படத்திற்கு பின்னணி இசை அமைக்கும் போதே தன்னை மிகவும் இப்படம் திருப்திப்படுத்தியதாக அவர் தன் டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

මුලතිව් දිස්ත්‍රික්කය මාන්තෙයි නැගෙනහිර ප්‍රාදේශීය සභාව

Editor O

Windy conditions to continue with showers – Met. Department

Mohamed Dilsad

மூன்று முறையில் சிறையிலிருந்து இரகசியமாக வெளியே சென்ற சசிகலா!

Mohamed Dilsad

Leave a Comment