Trending News

உள்ளூராட்சி மன்ற தேர்தல் திகதி அறிவிப்பு

(UTV|COLOMBO)- உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல்தகள் திணைக்களத்தினால் இந்த திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய அடுத்த வருடம் பெப்பிரவரி மாதம் 10 ஆம் திகதி தேர்தல் நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேஷப்பிரிய தெரிவித்தார்.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

ACMC calls for restraint, unity to achieve reconciliation

Mohamed Dilsad

Govt. to charge for the issuance of NIC from today

Mohamed Dilsad

நீதிமன்றில் முன்னிலையாகும் மகிந்த தரப்பு…

Mohamed Dilsad

Leave a Comment