Trending News

சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கையடகக்க தொலைபேசிகளை கொண்டு வந்த மூவர் கைது

(UTV|COLOMBO)-சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கையடகக்க தொலைபேசிகளை கொண்டு வந்த மூவர் இனங்காணப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலையில் இவர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்களிடமிருந்து 2000 கையடக்க தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், அவற்றின் பெறுமதி 60 இலட்சத்திற்கும் அதிகமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொலைத்தொடர்புகள் ஒழுங்கு படுத்தல்கள் ஆணைக்குழுவின் அனுமதியின்றியே இவர்கள் கையடக்க தொலைபேசியை நாட்டிற்கு கொண்டு வந்துள்ளனர் என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

Person nabbed with 33.425 kg of Hash

Mohamed Dilsad

24 பேர் அதிரடியாக கைது

Mohamed Dilsad

Indian Coast Guard detains Lankan national for border crossing

Mohamed Dilsad

Leave a Comment