Trending News

நாட்டின் பல பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை

(UTV|COLOMBO)-நாட்டின் ஊடாக வடகிழக்கு பருவமழை நிலைகொண்டுள்ள காரணத்தால் அநேகமான பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

அந்த நிலையம் வௌியிட்டுள்ள சிறப்பு வானிலை அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிழக்கு , ஊவா , சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்கள் போன்று , களுத்துறை மாவட்டத்தின் சில பிரதேசங்கள் 75 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும்.

அதேபோல், வடமேல் , மத்திய மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மணிக்கு சுமார் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Kuwait to draw Dutch expertise to sharpen airport capabilities

Mohamed Dilsad

Landslide warning issued for three districts

Mohamed Dilsad

All Government schools in Kandy closed until further notice

Mohamed Dilsad

Leave a Comment