Trending News

இலங்கை அணியின் வரலாற்றுச் சிறப்பு மிக்க போட்டி இன்று

(UTV|COLOMBO)-இலங்கை கிரிக்கெட் அணி கலந்துகொள்ளும் வரலாற்றுச் சிறப்பு மிக்க போட்டி இன்று (20) இந்தியாவுடன் இடம்பெறுகின்றது.

இலங்கை கலந்துகொள்ளும் 100 ஆவது ரி.20 போட்டி என்பதனாலேயே இன்றைய போட்டி சிறப்புப் பெறுகின்றது.

இதுவரையில் 100 ரி. 20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய பெருமையை நியுசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் தென் ஆபிரிக்கா ஆகிய நாடுகள் பெற்றுள்ளன.

இந்திய அணியுடன் 03 போட்டிகளில் இலங்கை அணி விளையாடவுள்ளது. இதுவரையில் இந்திய அணியுடன் விளையாடிய 11 போட்டிகளில் இலங்கை 4 போட்டிகளிலேயே வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

கவர்ச்சி உடை சர்ச்சை: ரசிகருக்கு பதிலடி கொடுத்த ரகுல் ப்ரித்திசிங்

Mohamed Dilsad

MANNAR, THE NEXT HOT SPOT FOR TOURISM

Mohamed Dilsad

උද්ධමනය අඩුවෙයි.

Editor O

Leave a Comment