Trending News

இலங்கை அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக சந்திக ஹதுருசிங்க

(UTV|COLOMBO)-இலங்கை அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக சந்திக ஹதுருசிங்க இன்று உத்தியோகபூர்வமாக பதவியேற்றுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தகவல் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக பதவியேற்றுள்ள ஹதுருங்கி நாளை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிப்பார் எனவும் கிரிக்கெட் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக செயற்பட்டுவந்த ஹதுருசிங்க கடந்த ஒக்டோபர் மாதம் தலைமை பயிற்றுவிப்பாளர் பதிவியிலிருந்து விலகி பேச்சுவார்த்தையின் அடிப்படையில் தற்போது இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளராக பதவியேற்றுள்ளார்.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

பிரபல நடிகை தீவிர சிகிச்சை பிரிவில்…

Mohamed Dilsad

Rathana Thero supports President’s appointment of Premier

Mohamed Dilsad

அதிக வெப்பமான வானிலை நிலவக்கூடும்…

Mohamed Dilsad

Leave a Comment