Trending News

கொழும்பில் இரண்டு பாதைகளில் போக்குவரத்து மட்டு

(UTV|COLOMBO)-கொழும்புக்குள் பிரவேசிக்கும் இரண்டு பாதைகளில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

மேம்பாலங்களின் கட்டுமானப் பணிகள் காரணமாக வெலிக்கடை மற்றும் ராஜகிரிய பகுதிகளுக்கான பாதைகளில் போக்குவரத்து வரையறைக்குட்பட்டு இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக மோட்டார் வாகன சாரதிகள் மாற்றுப் பாதைகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

FR petitions filled over Elpitiya Elections

Mohamed Dilsad

பங்களாதேஷ் அணியின் மெய்சிலிர்க்க வைக்கும் ஆட்டம்…புதிய உலக சாதனை படைப்பு! (படங்கள் இணைப்பு)

Mohamed Dilsad

Two persons found hacked to death in Goraka Ela

Mohamed Dilsad

Leave a Comment