Trending News

ஹம்பாந்தோட்டை துறைமுக உடன்படிக்கையில் கிடைத்த வருமதிகள்

(UTV|COLOMBO)-ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் செயற்பாடுகளை பணிகளை சீன வர்த்தக சபையின் குத்தகை (வரை) நிறுவனத்திற்கு கையளித்ததன் மூலம் கிடைத்த வருவமதிகள் தொடர்பாக மத்திய வங்கி தகவல் வௌியிட்டுள்ளது.

இலங்கை துறைமுக அதிகார சபை மற்றும் ன வர்த்தக சபையின் குத்தகை (வரை) நிறுவனம் என்பவற்றுக்கிடையில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து 292.1 மில்லியன் அமெரிக்க டொலர் இலங்கை மத்திய வங்கியில் பேணப்படுகின்ற இலங்கை அரசாங்கத்தின் ஐக்கிய அமெரிக்க டொலர் கணக்கிற்கு வரவு வைக்கப்பட்டுள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

SLMA denounces moves to import foreign cigarettes

Mohamed Dilsad

ST Electronics wins Sri Lankan cyber security contract, inks MOU for SAF’s cyber defence training

Mohamed Dilsad

Dadashev dies after boxing injuries

Mohamed Dilsad

Leave a Comment