Trending News

GES 2017 பிரதிநிதிகளுடன் அறிவு பகிர்வு அமர்வொன்றை ICTA மற்றும் அமெரிக்க தூதரகம் இணைந்து ஏற்பாடு

(UTV|COLOMBO)-இந்தியாவில் கடந்த மாதம் நடைபெற்ற Global Entrepreneurship Summit (GES) 2017 மாநாட்டில் பயின்ற விடயங்கள் மற்றும் அறிவுப்பகிர்வு அமர்வொன்றை கொழும்பில் அமைந்துள்ள அமெரிக்கன் சென்டரில், அமெரிக்க தூதரகம் மற்றும் இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனம் (ICTA) ஆகியன ஏற்பாடு செய்திருந்தன. இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி இந்த மாநாட்டில் பங்கேற்றிருந்தவர்கள் இந்த அறிவு பகிர்வு நிகழ்வில் தாம் பெற்றுக்கொண்ட விடயங்கள் பற்றிய விளக்கங்களை முன்வைத்திருந்தனர்.

வருடாந்தம் Global Entrepreneurship Summit  ஏற்பாடு செய்யப்படுகிறது. இதனை அமெரிக்காவின் அரச திணைக்களம் ஒழுங்கு செய்கிறது. இந்த ஆண்டு நடைபெற்ற மாநாட்டை இந்தியா இணைந்து முன்னெடுத்திருந்தது. 2017 நவம்பர் 28 – 30 வரை இந்த மாநாடு நடைபெற்றது. முன்னர் மலேசியா, துருக்கி, கென்யா மற்றும் மொரொக்கோ போன்ற நாடுகள் இணைந்து முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

[ot-caption title=”” url=”http://www.utvnews.lk/wp-content/uploads/2017/12/I-1.jpg”]

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் இலங்கை விஜயம்

Mohamed Dilsad

Fisheries Minister seeks resolution for maritime Kerosene Oil shortage

Mohamed Dilsad

Ramadan Festival today

Mohamed Dilsad

Leave a Comment