Trending News

அட்லி இயக்கத்தில் பிரபாஸ்?

(UTV|INDIA)-அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த ‘மெர்சல்’ படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

அதனைத் தொடர்ந்து அட்லி தனது அடுத்த படத்தை தொடங்குவதில் மும்முரமாக இருக்கிறாராம். இவர் அடுத்ததாக 3 ஹீரோக்களை வைத்து படம் இயக்க இருப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின.
அப்படி இருக்கையில், அட்லி இயக்கும் அடுத்த படத்தில் பிரபாஸ் நடிக்க இருப்பதாக புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. `பாகுபலி-2′ படத்தை தொடர்ந்து பிரபாஸ் தற்போது ‘சாஹோ’ படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்த பிறகு அட்லி இயக்கத்தில் பிரபாஸ் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
‘மெர்சல்’ படத்தை தொடர்ந்து இந்த படத்துக்கும், ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் கதை எழுதிகிறாராம். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

5 வது முறையாக பட்டத்தை வென்ற ஜோன்

Mohamed Dilsad

Greta Thunberg, climate change activist, sails into New York City

Mohamed Dilsad

බිත්තර සඳහා සියයට 18% බද්දක් පනවයි.

Editor O

Leave a Comment