Trending News

அவருக்கு என்னை விட வயது குறைவு-சமந்தா

(UTV|INDIA)-நடிகை சமந்தா நேற்று இரும்புத்திரை படத்தின் டீஸர் வெளியீட்டு விழாவில் பேசினார். அப்போது நடிகர் விஜய் சூர்யாவோடு நடிப்பதற்கும் விஷாலோடு நடிப்பதற்கும் என்ன வித்யாசம் என கூறினார்.

“விஜய் அல்லது சூர்யா என்றால் காலையில் முதல் முறை பார்க்கும் போது நான் பணிவாக வணக்கம் செல்வேன், ஆனால் விஷால் என்றால் அது தலைகீழாக இருக்கும். விஷாலுககு என்னை விட வயது குறைவுதான்” என சமந்தா பேசினார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

New High Court to be constructed in Matale

Mohamed Dilsad

Isura Devapriya appointed as CEA Chairman

Mohamed Dilsad

NTJ Colombo District Organiser further remanded

Mohamed Dilsad

Leave a Comment