Trending News

மோட்டார் வாகன பதிவு கடந்த ஆண்டில் வீழ்ச்சி

(UTV|COLOMBO)-2017 ஆம் ஆண்டில் மோட்டார் வாகனங்களின் பதிவு குறைவடைந்துள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

2017 ஆம் ஆண்டில் நான்கு இலட்சத்து 48 ஆயிரத்து 625 மோட்டார் வாகனங்கள் பதிவுசெய்யபட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் ஜகத் சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 2016 ஆம் ஆண்டில் நான்கு இலட்சத்து 93 ஆயிரத்து 328 மோட்டார் வாகனங்கள் பதிவுசெய்யபட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதன்பிரகாரம் 2017 ஆம் ஆண்டில் வாகன பதிவுகள் சுமார் 45 ஆயிரத்தினால் குறைவடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Sri Lanka, Turkey discussions held on security concerns

Mohamed Dilsad

இராஜாங்க அமைச்சர்கள் இருவரும், பிரதியமைச்சர்கள் ஆறு பேரும் இன்று சத்தியப்பிரமாணம்

Mohamed Dilsad

இலங்கை மற்றும் இங்கிலாந்து -2ம் நாள் ஆட்டம் இன்று

Mohamed Dilsad

Leave a Comment