Trending News

இன்று இலங்கை வரும் ஜப்பான் வௌிவிவகார அமைச்சர்

(UTV|COLOMBO)-உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜப்பான் வௌிவிவகார அமைச்சர் Taro Kono இன்று இலங்கைக்கு வரவுள்ளார்.

மேலும் இந்த விஜயத்தின் போது அவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட முக்கிய தலைவர்களையும் சந்திக்கவுள்ளார்.

இதேவேளை, சுமார் 15 வருடங்களின் பின்னர் ஜப்பான் வௌிவிவகார அமைச்சர் ஒருவர் இலங்கைக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

Shan Wijayalal De Silva appointed Eastern Province Governor

Mohamed Dilsad

At least 17 dead in US school shooting

Mohamed Dilsad

Anger over UK ship’s damage to pristine reef

Mohamed Dilsad

Leave a Comment