Trending News

இலங்கை அணி நாணயச்சுழற்சியில் வெற்றி

(UTV|COLOMBO)-இலங்கை சிம்பாப்வே அணிகள் பங்கேற்கும் மும்முனை ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டித் தொடரிற்கான நாணயச்சுழற்சியில் இலங்கை வெற்றிபெற்று முதலில் களத்தடுப்பில் ஈடுபடவுள்ளது.

பங்களாதேஷ் டாக்கா நகரில் உள்ள ஷரே பங்ளா மைதானத்தில் இன்று நடைபெறுகின்றது. இந்த மைதானத்தில் நடைபெறும் நான்காவதுஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இதுவாகும்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

நாகந்த கொடிதுவக்குவிற்கு எதிராக இடைக்கால தடை

Mohamed Dilsad

Army checks Jaffna schools for Dengue

Mohamed Dilsad

அமெரிக்க துப்பாக்கிச்சூட்டில் பலியான பாகிஸ்தான் மாணவி உடல் கராச்சி வந்தது

Mohamed Dilsad

Leave a Comment