Trending News

இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்..!

(UTV|COLOMBO)-ரத்மலான கடற் பரப்பில் நீராடிக் கொண்டிருந்த இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி  காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை 3 பேர் இவ்வாறு நீராடிக் கொண்டிருந்துள்ளதுடன், 2 பேர் காணாமல் போயுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

காணாமல் போன இருவரையும் தேடும் நடவடிக்கையில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது 16 மற்றும் 24 வயதுடைய இளைஞர்களே காணாமல் போயுள்ளனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

இலங்கையர்களுக்கான கனடா வீசா நடைமுறையில் எந்த மாற்றமும் இல்லை

Mohamed Dilsad

எரிவாயு பற்றாக்குறை ஏற்படும் அபாயம்

Mohamed Dilsad

Wildlife Rangers Island Wide Work to Rule Campaign Called off

Mohamed Dilsad

Leave a Comment