Trending News

மரியா ஷரபோவா அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

(UTV|COLOMBO)-அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின் மகளிர் பிரிவில், ரஷ்யாவின் வீராங்கனை மரியா ஷரபோவா 32 போ் கொண்ட சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

5 தடவைகள் க்ராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற ஷரபோவா, தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்துகளை பாவித்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தார்.

இதற்காக அவருக்கு விதிக்கப்பட்ட 15 மாத தடைக்கால நிறைவை அடுத்து மீண்டும் விளையாட ஆரம்பித்துள்ளார்.

30 வயதான அவர், தரவரிசையில் 14ம் இடத்தில் உள்ள அனஸ்டாஸிஜா செவஸ்டோவையை வீழ்த்தி, அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

Related posts

ජනාධිපතිවරණයේ මුද්‍රණ කටයුතු 16දා ඇරඹේ.

Editor O

மலேசியப் பிரதமர் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இலங்கைக்கு விஜயம்

Mohamed Dilsad

GMOA: Doctors’ protest heads to the South

Mohamed Dilsad

Leave a Comment