Trending News

நாணயசுழற்சியில் பங்களாதேஸ் வெற்றி

(UTV|COLOMBO)-பங்களாதேஸில் இடம்பெறும் முக்கோண ஒருநாள் தொடரின் இலங்கை மற்றும் பங்களாதேஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஸ் அணி முதலில் துடுப்பாட தீர்மானித்துள்ளது.

டக்கா சர்வதேச மைதானத்தில் இந்த போட்டி இடம்பெறவுள்ளது.

இந்த போட்டியில் இலங்கை அணியின் தலைவராக தினேஷ் சந்திமால் செயற்படவுள்ளார்.

அணித்தலைவர் அஞ்சலோ மெத்தீவ்ஸ் மீண்டும் காயத்தினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த தொடரில் இருந்து அவர் விலகியுள்ளார்.

அத்துடன் மெத்தீவ்ஸுக்கு பதிலாக நிரோஷன் டிக்வெல்ல அணியில் இணைக்கப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பங்களாதேஸ் அணியைப் பொருத்தவரையில், சிம்பாப்வே அணியுடன் முதலாவது போட்டியில் மோதிய அணி மாற்றமின்றி இன்று களமிறங்கும் என்று கூறப்படுகிறது.

இலங்கை அணி சிம்பாப்வே அணியுடனான போட்டியில் தோல்வி கண்டிருந்த நிலையில், இன்றைய போட்டி முக்கியமானதாக அமைகிறது.

Bangladesh: 

1 Tamim Iqbal, 
2 Anamul Haque, 
3 Shakib Al Hasan, 
4 Mahmudullah, 
5 Mushfiqur Rahim (wk), 
6 Nasir Hossain, 
7 Sabbir Rahman, 
8 Mohammad Saifuddin, 
9 Mashrafe Mortaza (capt), 
10 Rubel Hossain, 
11 Mustafizur Rahman

Sri Lanka XI: 

1 Upul Tharanga, 
2 Kusal Perera, 
3 Dinesh Chandimal (capt), 
4 Niroshan Dickwella, 
5 Kusal Mendis, 
6 Asela Gunaratne, 
7 Thisara Perera, 
8 Akila Dananjaya, 
9 Suranga Lakmal, 
10 Wanindu Hasaranga, 
11 Nuwan Pradeep

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

தூபி மீது ஏறி புகைப்படம் எடுத்த இரு இளைஞர்களுக்கு விளக்கமறியல்

Mohamed Dilsad

President unveils newly built glass Stupa at Sri Sudarshana Dharma Nikethanaya

Mohamed Dilsad

Steps taken to eradicate Thalassemia – Finance Minister

Mohamed Dilsad

Leave a Comment