Trending News

‘நாச்சியார்’ பெப்ரவரி 16 ரிலீஸ்

(UTV|INDIA)-ஜோதிகா – ஜி.வி.பிரகாஷ் குமார் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தில் ஜோதிகா முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில், போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். ராக்லைன் வெங்கடேஷ், காவ்யா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

‘நாச்சியார்’ படத்தின் டீசர் மற்றும் டிரைலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில், படம் காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 16-ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் இசை விரைவில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

ஆசிரியர் சேவை சங்கத்தினர் சுகயீன விடுமுறை தொழிற்சங்க போராட்டத்தில்

Mohamed Dilsad

2018க்காக SLIIT மாணவர் சேர்ப்பு ஆரம்பம்

Mohamed Dilsad

ஓகஸ்ட் மாதமளவில் சுற்றுலாத்துறையை மீண்டும் கட்டியெழுப்ப நடவடிக்கை

Mohamed Dilsad

Leave a Comment