Trending News

அமைச்சர் ரவுப் ஹக்கீமின் இணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சூரின் வாகனத்திற்கு தீ வைப்பு

(UTV|COLOMBO)- அமைச்சர் ரவுப் ஹக்கீமின் இணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சூரின் வாகனம் இனந்தெரியாத நபர்களினால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் கல்முனையில் நேற்றைய தினம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஹ்மத் மன்சூர் என்பவருடைய மொண்டிரோ வாகனம் ஒன்றே இவ்வாறு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படாத நிலையில் காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

582 சாரதிகளுக்கு எதிராக வழக்கு

Mohamed Dilsad

Peliyagoda Interchange closed from tomorrow

Mohamed Dilsad

சபாநாயகருக்கு எதிராக நீதிமன்றத்தில் மனு தாக்கல்

Mohamed Dilsad

Leave a Comment