Trending News

ரஜினிக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

(UTV|INDIA)-கபாலி படத்தை தொடர்ந்து தற்போது காலா படத்தில் பணியாற்றி வருகிறார் ரஜினிகாந்த். அரசியல் கட்சி துவங்கும் பணிகள் ஒருபுறம் நடக்க தற்போது இந்த படத்திற்கு டப்பிங் பேசி வருகிறார் அவர்.

இந்நிலையில் இந்த படத்தின் கதை தன்னுடையது என ராஜசேகர் என்பவர் தொடர்ந்த வழக்கில் ரஜினிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

படத்தின் தலைப்பில் காலா என்ற பெயரை பயன்படுத்த கூடாது என மனுதாரர் கேட்டிருப்பது பற்றி விளக்கமளிக்க ரஜினி, இயக்குநர் ரஞ்சித், தயாரிப்பாளர் தனுஷ் மற்றும் தென்னிந்திய வர்த்தகசபைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

Gotabaya to be SLPP presidential candidate?

Mohamed Dilsad

முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறைகள்

Mohamed Dilsad

ரஷியாவில் விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில் 71 பேர் உயிரிழப்பு

Mohamed Dilsad

Leave a Comment