Trending News

பிரதேச அதிகாரத்திற்காக 2200 பெண்கள் நுழைவு

(UTV|COLOMBO)-பெப்ரவரி 10 ஆம் திகதிக்கு பின்னர் நாடு பூராகவும் பிரதேச அதிகாரத்திற்காக 2200 பெண்கள் அரசியலுக்குள் நுழைய உள்ளதாக அமைச்சர் பாட்டாலி சம்பிக ரணவக்க தெரிவிக்கின்றார்.

இதுவரையில் நிர்வாகத்துறையின் அதிகபடியான பதவிகள் பெண்களின் கைவசமே உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நுவரெலியாவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Three including Chinese man arrested with host of telecom equipment

Mohamed Dilsad

பெண் சாரணிய இயக்கத்தை பாடசாலைகளில் முன்னெடுப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் – பிரதமர்

Mohamed Dilsad

“Strong ties needed with international community” – Premier

Mohamed Dilsad

Leave a Comment