Trending News

2020 ஆம் ஆண்டு வரை நல்லாட்சி அரசாங்கத்தை அசைக்க முடியாது

(UTV|COLOMBO)-2020 ஆம் ஆண்டு வரை நல்லாட்சி அரசாங்கம் ஆட்சியில் இருக்கும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹ தெரிவித்துள்ளர்.

அம்பாறையில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தற்போது பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியிலும் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தி இருக்கிறது.

கடந்த ஆண்டு அதிக அளவிலான ஏற்றுமதி இடம்பெற்றதுடன், வெளிநாட்டு முதலீடுகளும் அதிகரித்துள்ளன.

இவற்றை இரட்டிப்படைய செய்ய வேண்டும்.

நாட்டின் பொருளாதார ஸ்திரநிலைகளுக்கு கிராமபகுதிகளின் ஒத்துழைப்பு கிடைக்கப்பெறுவதற்கு, இந்த முறை உள்ளாட்சி சபை தேர்தலில் மக்கள் ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

ஈரானில் அடுத்தடுத்து இரு நிலநடுக்கம்

Mohamed Dilsad

Garbage disposal at Aruwakkalu re-starts

Mohamed Dilsad

17 வருட பணிக்குப் பின்னர் இலங்கையில் எதிர்ப்புத் தடை விதிகள் அமுலாகியது

Mohamed Dilsad

Leave a Comment