Trending News

மண்சரிவில் பாதிக்கபட்ட 23 குடும்பங்களை சேர்ந்த 109 பேர் தற்போதும் முகாமில்

(UTV|COLOMBO)-ராகலை ராகல தோட்டம் ஹல்கரனோயா தோட்டத்தில் அன்மையில் பெய்த மழை காரணமாக பாதிக்கபட்ட 23 குடும்பங்களை சேர்ந்த 109 பேர் தற்போது ஹல்கரனோயா தமிழ் வித்தியாலயத்தில் தற்காலிகமாக தங்க வைக்கபட்டுள்ளனர். இவர்களில் 39 சிறுர்களும் அடங்குவர். பாதிக்கபட்டவர்களுக்கான முதற்கட்ட நிவரணம் வழங்கும் நடவடிக்கைகளை கிராமசேவகர்¸ தோட்ட நிர்வாகம் உட்பட பொது மக்கள் மேற் கொண்டு வருகின்றனர். இரண்டாம் கட்ட நவடிக்கையாக தேசிய கட்டட ஆராச்சி நிறுவனத்தின் புவிசரிதலியல் அறிக்கை பெறுவதற்கான நடவடிக்கை மேற்க் கொண்டு இவர்களுக்கான வீட்டு திட்டங்களை வழங்க தோட்ட நிர்வாகம் உட்பட அரசியல் பிரமுகர்கள் நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகின்றனர்.
மேற்படி பாதிக்கபட்ட மக்கiளை பார்வையிடுவதற்காக மத்திய மாகாண சபை உறுப்பினர்களான ஆர்.இராஜாராம்¸ திருமதி சரஸ்வதி சிவகுரு குறித்த இடத்திற்கு விஜயம் செய்தனர் இதன் போது தோட்ட நிர்வாகத்துடன் பேசி இவர்களுக்கான வீட்டு திட்டத்தை துறிதகெதியில் முன்னெடுக்க நடவடிக்கைகளை மேற்க் கொண்டனர்.
[ot-caption title=”” url=”http://www.utvnews.lk/wp-content/uploads/2018/02/LANDSLIDE-1.jpg”]
[ot-caption title=”” url=”http://www.utvnews.lk/wp-content/uploads/2018/02/LANDSLIDE-2.jpg”]
[ot-caption title=”” url=”http://www.utvnews.lk/wp-content/uploads/2018/02/LANDSLIDE-3.jpg”]
[ot-caption title=”” url=”http://www.utvnews.lk/wp-content/uploads/2018/02/LANDSLIDE-4.jpg”]
[ot-caption title=”” url=”http://www.utvnews.lk/wp-content/uploads/2018/02/LANDSLIDE-5.jpg”]
[ot-caption title=”” url=”http://www.utvnews.lk/wp-content/uploads/2018/02/LANDSLIDE-6.jpg”]
[ot-caption title=”” url=”http://www.utvnews.lk/wp-content/uploads/2018/02/LANSLIDE-7.jpg”]
 பா.திருஞானம்
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

துப்பாக்கி அனுமதிப் பத்திரங்களை பரீசிலிக்கும் நடவடிக்கை

Mohamed Dilsad

India beat Pakistan in Women’s World T20

Mohamed Dilsad

நெல்லை பதுக்கி வைத்துள்ளவர்கள் மீது சட்டநடவடிக்கை – ஹரிசன்

Mohamed Dilsad

Leave a Comment