Trending News

அலோசியஸ் மற்றும் கசுன் நீதிமன்ற முன்னிலையில்

(UTV|COLOMBO)-மத்திய வங்கியின் முறி விநியோக மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ் மற்றும் பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கசுன் பலிசேன ஆகியோர், சற்று முன்னர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் மீண்டும் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Asela Gunaratne & Dickwella named in Sri Lanka squad

Mohamed Dilsad

அஞ்சல் பணியாளர்கள் தொழிற்சங்க போராட்டம் ஒன்றை நடத்த தீர்மானம்

Mohamed Dilsad

Rohit Sharma set to lead in Sri Lanka Tri-Series

Mohamed Dilsad

Leave a Comment