Trending News

அடர்ந்த மூடுபனி காரணமாக அபுதாபி நெடுஞ்சாலையில் பாரிய விபத்து-(காணொளி)

(UTV|ABU DHABI)-உள்ளூர் செய்தி ஊடகத் தகவல்களின்படி, அபுதாபியில் 40 மற்றும் 70 கார்களை உள்ளடக்கிய அடர்ந்த மூடுபனி காரணாமாக  கார் விபத்து ஏற்பட்டுள்ளது.இவ் விபத்தில் 25 பேர் காயமடைந்துள்ளனர்.
நேற்று காலை 8.00-10.00 க்குள் இக்கோர விபத்து இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

நாளை(17) முதல் ஜனாதிபதி நிதியம் புதிய இடத்திற்கு இடம்மாற்றம்

Mohamed Dilsad

Showers expected in several areas today

Mohamed Dilsad

President to make special statement on Bond Report tomorrow

Mohamed Dilsad

Leave a Comment