Trending News

பிரதமர் நரேந்திர மோடியின் மனைவி விபத்தில் சிக்கினார்..!!

(UTV|INDIA)-பிரதமர் நரேந்திர மோடியின் மனைவி யசோதா பென் சென்ற கார் விபத்துக்குள்ளாகியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடிக்கும், யசோதா பென்னுக்கும் கடந்த 1968-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் பிரிந்துவிட்டனர்.

நரேந்திர மோடி பிரதமரானதும் திடீரென புகழ் வெளிச்சம் யசோதா பென் மீதும் விழத் தொடங்கியது.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் மனைவி யசோதா பென் சென்ற கார் விபத்துக்குள்ளாகியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் கோடாவில் ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு யசோதா பென் குஜராத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் யசோதா பென்னிற்கு பலத்தக் காயம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து சித்தோர்கரில் உள்ள மருத்துவமனையில் யசோத பென் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

புதிய அமைச்சரவை செயலாளராக எஸ்.அமரசேகர நியமனம்

Mohamed Dilsad

ஜப்பானில் இலங்கையின் IT நிறுவனங்களின் தயாரிப்பு கண்காட்சி

Mohamed Dilsad

பிரதமர் நாளை கிளிநொச்சிக்கு விஜயம்…

Mohamed Dilsad

Leave a Comment