Trending News

அமெரிக்க செனட் சபை உறுப்பினர் உலக சாதனை

(UTV|AMERICA)-அமெரிக்க செனட் சபை உறுப்பினரொருவர் உலக சாதனையொன்றை புரிந்துள்ளார்.

பொதுக்குழு கூட்டத்தில் அவர் சுமார் 8 மணி நேரம் தொடர்ந்து உரையாற்றி இவ்வாறு சாதனை புரிந்துள்ளார்.

இடம்பெயர்வு நெருக்கடி தொடர்பில் குறித்த பெண் உறுப்பினர் தனது உரையை மேற்கொண்டுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

பாராளுமன்ற மிளகாய்த்தூள் தாக்குதலுக்கு எதிராக முறைப்பாடு

Mohamed Dilsad

UPDATE-பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது

Mohamed Dilsad

வெளிவிகார அமைச்சர் அந்த பதவியில் இருந்து விலக வேண்டும் – வாசுதேவ

Mohamed Dilsad

Leave a Comment