Trending News

பாணந்துறை கடலில் மிதந்து கொண்டிருந்த பெண்ணின் சடலம்

(UTV|KALUTARA)-பாணந்துறை கடலில் மிதந்து கொண்டிருந்த வயொதிப பெண் ஒருவரின் சடலம் பாணந்துறை பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை பிரதேசவாசி ஒருவரால் வழங்கப்பட்ட தகவலின் பிரகாரம் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக எமது செய்தியாளர் கூறினார்.

பொலிஸ் கடற்பிரிவின் சுழியோடிகளின் உதவியுடன் கடலில் மிதந்து கொண்டிருந்த சடலம் கரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

உயிரிழந்திருப்பது சுமார் 65 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் என்று கூறப்பட்டுள்ளது.

இதுவரை சடலம் அடையாளம் காணப்படாத நிலையில் பாணந்துரை ஆதார வைத்தியசாழலயில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.

பாணந்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

22 கிலோ கஞ்சாவுடன் 2 பேர் கைது!

Mohamed Dilsad

சஜித் பிரேமதாஸ பங்காளிக் கட்சிகளுடன் நாளை சந்திப்பு

Mohamed Dilsad

Party Leaders meeting commenced

Mohamed Dilsad

Leave a Comment