Trending News

தேர்தல் விதி மீறிய 07 பேர் கைது

(UTV|COLOMBO)-தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் தடை செய்யப்பட்டுள்ள காலத்தில் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டுக்களில் 07 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று காலை 06.00 மணி முதல் மாலை 4.00 மணி வரையான காலப்பகுதியில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தேர்தல் முறைப்பாடுகள் 09 மற்றும் தேர்தல் சட்டத்தை மீறிய 05 சம்பவங்கள் இந்தக் காலத்தில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Observer-Mobitel Schoolboy Cricketer Awards show on Sept. 20

Mohamed Dilsad

Industrial Production has increased by 2.0% in May

Mohamed Dilsad

Sri Lanka Cricket to launch SLC T20 League

Mohamed Dilsad

Leave a Comment